தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) Chief Technology Officer, Chief Risk Manager, Data Designer, Lead BI designer, ETL Designer உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு:
S.No | Post | Total | Qualification |
1 | Chief Technology Officer | 01 | B.E/ B.Tech / BCA |
2 | Chief Risk Manager | 01 | Post Graduate or CA/CS |
3 | Data Designer | 01 | B.Tech/ MCA |
4 | Lead BI Designer | 01 | B.Tech / MCA |
5 | ETL Designer | 01 | B.Tech/ MCA |
6 | Specialist Officer (Legal) | 01 | DRT , NCLT |
சம்பளம்:
Chief Technology Officer – ரூ.3.75 லட்சம்
Chief Risk Manager - ரூ. 3.25 லட்சம்
Data Designer – ரூ. 2.50 லட்சம்
Lead BI designer – ரூ. 2.50 லட்சம்
ETL Designer – ரூ. 2.50 லட்சம்
Specialist Officer ( LegaL) – ரூ.1.50 லட்சம்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 19.12.2021 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 17-12-2021
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பாதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0112213428final-advertisement-2021-22-consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank Recruitment, Bank Vacancy, Banking, Banking jobs, Employment, Employment news, Job vacancies, Job Vacancy