தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் (HEALTH OFFICER) பதவிக்கான கணினி வழித்தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.
TNPSC Librarian job notification : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த நூலக பணிகள்/சார்நிலை பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.