0 RUNS OFF THE BAT
0
RUNS IN ALL
PP OVERS
0
RUNS IN
BOUNDARIES
0 HUNDREDS
0
CATCHES
TAKEN
0 FOURS
0 SIXES
0 WICKETS
0 FIFTIES
0
DUCK
DISMISSALS
0 FREE HITS
0
RUNS OFF
FREE HITS
0 MAIDEN OVER
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை போல இந்தாண்டும் அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன, ஒரு குரூப்பில் 5 அணிகள் ஒரு அணி மற்ற 4 அணிகளை எதிர்த்து இருமுறை ஆடும் (8 போட்டிகள்) ஒன்று தங்கள் மண்ணில் இன்னொன்று வெளியே. மற்ற பிரிவில் உள்ள 4 அணிகள் ஒருவரை எதிர்த்து ஒருவர் ஒரு போட்டியில் ஆட வேண்டும். குரூப் ஏ – மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders), ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals), டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants)உள்ளிட்ட 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் பி- சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) உள்ளிட்ட அணிகள் இடம் பிடித்துள்ளன. 16வது ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மே 21ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. லீக் சுற்றில் 70 போட்டிகள் நடக்கின்றன. சென்னை,(Chennai) பெங்களூரு (Banglore), ஹைதராபாத் (Hyderabad), மும்பை (Mumbai), கொல்கத்தா(Kolkatha) , லக்னோ (Lucknow), டெல்லி (Delhi), அகமதாபாத் (Ahmedabad), ஜெய்ப்பூர்(Jaipur), மொஹாலி (Mohali) உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. இந்த முறை ஐபிஎல் தொடருக்காக கூடுதல் மைதானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது 10 அணிகளுக்கும் ஒவ்வொரு ஹோம் மைதானம் போக, தரம்சாலா மற்றும் கவுகாத்தி மைதானங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. கவுஹாத்தி (Guwahati) மற்றும் தர்மசாலா (Dharamshala) உள்ளிட்ட 1 2 நகரங்களிலும் சில ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. 16வது ஐபிஎல் தொடரில் தலைமை தாங்கவுள்ள கேப்டன்கள் விவரம்| (IPL Team Captain) சென்னை சூப்பர் கிங்ஸ் - மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), டெல்லி கேப்பிட்டள்ஸ் - டேவிட் வார்னர் (David warner), குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா(Hartik Pandiya), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer), லக்னோ சூப்பர் கெய்னட்ஸ் - கே.எல்.ராகுல்(KL Rahul), மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (Rohit Sharma), பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான் (Shikhar Dhawan), ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன் (Sanju Samson), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபாப் டூ-பிளெசிஸ் (Faf du Plessis), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்ரம் (Aiden Markram)