TRENDING:

Petrol - Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு! வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

Last Updated:
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
advertisement
1/5
Petrol - Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு! வாடிக்கையாளர்களுக்கு ஷாக்
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்துவருகிறது. இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்தது.
advertisement
2/5
அதன்படி, இன்று (ஏப்ரல் 1) 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246.50 ஆக அதிகரித்துள்ளது.
advertisement
3/5
இந்நிலையில், மேலும் ஒரு சிக்கலாக பெட்ரோல் - டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
advertisement
4/5
இந்தியா முழுவதும் உள்ள Shell India நிறுவனம் இன்று தனது நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
advertisement
5/5
அதன்படி, Shell India பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 7.41 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ. 119.85 எனவும், டீசல் லிட்டருக்கு ரூ. 25.01 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ரூ. 123.52 எனவும் நிர்ணயக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் செய்திகள்/புகைப்பட தொகுப்பு/வணிகம்/
Petrol - Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ. 25 அதிகரிப்பு! வாடிக்கையாளர்களுக்கு ஷாக்
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், மத்திய பட்ஜெட் 2026, தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories