advertisement

வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டும் போதும்... அரை மணி நேரத்தில் முகம் ஜொலிக்கும்... டிரைய் பண்ணி பாருங்க கேர்ள்ஸ்...

Last Updated:
 Natural Beauty Tips | செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்வது எப்படி என்று இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
1/6
முகம் பொலிவுடன் இருக்க டிப்ஸ்
பெண்கள் அனைவரும் தங்கள் முகத்தை பிரகாசமாகவும், அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள். குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், அதற்காக பல செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
advertisement
2/6
முகம் பொலிவுடன் இருக்க டிப்ஸ்
அந்த வகையில் செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்வது எப்படி என்று இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
advertisement
3/6
முகம் பளபளப்பாக பொலிவோடு இருக்க டிப்ஸ்
கருவளையம் நீங்க காஃபி பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் இது இரண்டையும் சேர்த்து தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் கருவளையம் மெல்ல மெல்ல மறைய தொடங்கும்.
advertisement
4/6
முகம் பளபளப்பாக பொலிவோடு இருக்க டிப்ஸ்
முகம் பொலிவுடன் இருக்க கிளிசரின், பாதாம் எண்ணெய், விட்டமின் இ கேப்சூல் இவை மூன்றையும் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.
advertisement
5/6
முகம் பளபளப்பாக பொலிவோடு இருக்க டிப்ஸ்
வெயிலால் ஏற்படும் ஸிகின் டானை தவிர்க்க தயிர்,கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு கலந்து கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து தடவி காய்ந்ததும் வாஷ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
advertisement
6/6
முகம் பொலிவுடன் இருக்க டிப்ஸ்
மேலும் அரிசி மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், தயிர், விட்டமின் இ கேப்சூல் சேர்த்து முகத்தில் தடவி வாஷ் செய்தால் அரை மணி நேரத்தில் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் பொலிவோடும் இருக்கும். தொடர்ந்து முகத்திற்கு தேவையான அளவு மசாஜ் செய்து வந்தால் தோல் சுருக்கம் ஏற்படாமல் என்றும் இளமையோடு இருக்கலாம்.
advertisement
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement