advertisement

மீண்டும் எகிறிய தங்கம் விலை... பத்தாயிரத்தை நெருங்கியதால் நடுத்தர மக்கள் கவலை

Last Updated:
இன்று தங்கம் கிராமுக்கு 17 குறைந்து ரூ. 10,151 க்கும், ஒரு சவரன் 81,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1/5
தங்கத்தின் விலை
தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் சர்வதேச சந்தை நிலவரம் படி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும்.
advertisement
2/5
தங்கத்தின் விலை
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றைய ( ஜூன் 16) நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
advertisement
3/5
தங்கத்தின் விலை
அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10,168 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 81,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 17 குறைந்து ரூ. 10,151 க்கும், ஒரு சவரன் 81,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
advertisement
4/5
தங்கத்தின் விலை
அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.7, 670 க்கும், சவரன் ரூ.61,360 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,660 க்கும், ஒரு சவரன் ரூ.61,280 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
advertisement
5/5
தங்கத்தின் விலை
வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 0.10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.119.90 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,990 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
advertisement
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement