advertisement

நல்ல உணவுகள் கூட உங்கள் வயிற்றைக் கெடுக்கும்.. சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க..!

Last Updated:
நம்மிடையே மிகவும் சத்தான பல உணவுகள் உள்ளன. ஆனால் அனைவரின் உடலுக்கும் இந்த உணவுகள் சரியாக இருக்குமா என்று சொல்ல முடியாது. இந்த உணவை ஒருவர் சாப்பிட்டால், வாயு, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
1/6
 ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எதுவும் உருவாக்கப்படுவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல், ஒவ்வொரு நபருக்கும் ஒரேப்போன்ற டயட் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. நம்மிடையே மிகவும் சத்தான பல உணவுகள் உள்ளன. ஆனால் அனைவரின் உடலுக்கும் இந்த உணவுகள் சரியாக இருக்குமா என்று சொல்ல முடியாது. இந்த உணவை ஒருவர் சாப்பிட்டால், வாயு, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் எந்தெந்த உணவுகளால் இதுபோன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்...

2/6
 பால் பொருட்கள் : பால் கூட ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் புதுதில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையின் இரைப்பைப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், நம் நாட்டில் 70 சதவீத மக்களுக்கு லாக்டோஸ் பிரச்சனை உள்ளது. அதாவது, பாலில் உள்ள லாக்டோஸை மக்களின் குடலால் ஜீரணித்துக்கொள்ள முடியாது. எனவே பால் குடித்தவுடன் வயிறு உப்புசம், வாயு போன்ற பிரச்சனை ஏற்படும். ஆகவே இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக பகலில் பால் குடிக்காமல் இருப்பது நல்லது.

3/6
 பருப்பு : பருப்பு வகைகள் புரதத்தின் களஞ்சியமாகும். இதில் போதுமான அளவு புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதுக்கள் போன்றவை உள்ளன. ஆனால் பலவீனமான குடல் உள்ளவர்கள் பருப்பு வகைகளை சாப்பிட்ட பிறகு அதிக வாயு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஒரு ஆரோக்கியமான நபர் பருப்பு வகைகளை அதிகமாக சாப்பிட்டால், அது வாயு பிரச்சனையை அதிகரிக்கிறது. ஏனெனில் பருப்புகளில் உள்ள கூறுகள் குடலில் உள்ள பாக்டீரியாக்களால் விரும்பப்படுகின்றன. மேலும் அவை விரைவாக நொதிக்கத் தொடங்குகின்றன. இதனால் அதிக அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வாயுவுக்கு வழிவகுக்கிறது.

4/6
 பீன்ஸ் : ஹெல்த்லைனின் கூற்றுப்படி, பீன்ஸ் வயிற்றுக்கு ஒரு சிறந்த உணவாகும். ஏனெனில் இதில் நிறைய நார்ச்சத்து உள்ளது. ஆனால் உணர்திறன் கொண்ட குடல் உள்ளவர்களுக்கு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

5/6
 காலிஃபிளவர் : முட்டைக்கோஸ், ப்ரோகோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் வயிற்றில் நிறைய வாயுவை உருவாக்குகின்றன. எனவே வயிற்றில் பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவரை சாப்பிட்டால் வாயு பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

6/6
 குளிர்பானங்கள் : சிலர் சாப்பிட்ட பிறகு, வாயுவை விடுவிக்கும் என்று நினைத்து சோடா அல்லது குளிர்பானங்களை குடிப்பார்கள். ஆனால் உண்மையில், குளிர்பானங்களில் ஏற்கனவே நிறைய வாயு உள்ளது. இது வயிற்றில் வாயுவின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து இப்போதே கைவிடுங்கள். சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை ஒருபோதும் குடிக்க வேண்டாம்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...

  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement