advertisement

அரிசியை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா..?

Last Updated:
அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
1/8
விடுபட்ட நார்ச்சத்து கிடைக்கும்
மைக்ரோவேவ் ஓவன் போன்ற பல நவீன கிச்சன் உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. ஆனால் தற்கால நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையில் நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளையும், அவை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறந்து விடுகிறோம்.
advertisement
2/8
குறிப்பாக B வைட்டமின்கள், ஆரோக்கியம் மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் அரிசியை ஊறவைப்பதன் ஊட்டச்சத்துக்கள் மூலம், தண்ணீரில் அதன் நன்றாக உறிஞ்சப்படுகின்றன. தவிர அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அளவிலும் தாக்கம் ஏற்படுகிறது. உணவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் எவ்வளவு விரைவாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன என்பதை GI லெவல் வெளிப்படுத்துகிறது. அரிசியை சமைக்கும் முன்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதால் நொதி முறிவு (enzymatic breakdown) . 
advertisement
3/8
அரிசியை தண்ணீரில் ஊற வச்சிசாப்பிட்டால் நீரிழிவு குறைப்பு
இது நிகழ்வதன் மூலம் அரிசியில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக நமது உடல் இந்த சத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்கின்றன. இது அரிசியின் GI லெவலை குறைக்கிறது. ஒரு உணவின் GI லெவல் குறைவாக இருக்கும்போது, அதனை எடுத்துக்கொள்ளும் நபரின் ரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
advertisement
4/8
நவீன கால சமையல்முறை போதுமான சத்தை நமக்கு அளிக்கிறதா மற்றும் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. இந்த
தற்போதெல்லாம் அரிசியை ஒருமுறை கழுவி மைக்ரோவேவ் செய்து, குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தினால் பஞ்சு போன்ற சாதம் தயார்தான். நம்முடைய அம்மாக்களும், பாட்டிக்களும் அரிசியை 'கணிசமான நேரம் ஊறவைத்து சமைத்து பரிமாறியதை ஒப்பிடும்போது, நவீன கால சமையல்முறை போதுமான சத்தை நமக்கு அளிக்கிறதா மற்றும் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விகளுக்கு மத்தியில் சமைப்பதற்கு முன் அரிசியை ஊறவைப்பது ஏன் மிகவும் முக்கியமானது என்பதை இங்கே பார்க்கலாம்.
advertisement
5/8
ஊறவைத்த அரிசி சாப்பிடுவது உடலின் வெப்பத்தை குறைத்து தணிவான உணர்வை வழங்கும்.
அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயைபோக்கு வல்லதாக அமைகிறது. இருப்பினும் ஒரு சிலர் அரிசியை சுமார் 3 முதல் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பார்கள். ஆனால் இப்படி செய்வதன் மூலம் அரிசியிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தண்ணீரில் கரைந்து விடுகின்றன. இதனால் அரிசியில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும். அரிசியை அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம், இதனால் நம் உடலுக்கு பல நன்மைகள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். அதேபோல தண்ணீரில் நன்கு கழுவி சமைக்கலாம். இதனால், செரிமான அமைப்பை சரியாக வைத்திருக்கும்.
advertisement
6/8
அரிசியை தண்ணீரில் ஊற வைப்பதின் மூலம் நமது உடல் இந்த சத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்கின்றன.
விடுபட்ட ஊட்டச்சத்துக்கள்: ஊறவைத்த அரிசியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக B வைட்டமின்கள், ஆரோக்கியம் மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவும்.தொற்று எதிர்ப்பு: ஊறிய நீரில் பாக்டீரியா மற்றும் மைக்ரோ பாக்டீரியா கிட்டாது, இது ஆரோக்கியமான குடல் சூழலை ஆதரிக்கக்கூடும்.
advertisement
7/8
ஊறவைத்த அரிசியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக B வைட்டமின்கள், ஆரோக்கியம் மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவும்.
உடல் வெப்பத்தை குறைக்கும்: ஊறவைத்த அரிசி சாப்பிடுவது உடலின் வெப்பத்தை குறைத்து தணிவான உணர்வை வழங்கும்.நீரிழிவு குறைப்பு: இரவு முழுவதும் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து, நீரிழிவைத் தடுக்க உதவக்கூடும்.
advertisement
8/8
ஊறவைத்த அரிசி உடலில் நார்ச்சத்தை அதிகரிக்கிறது
இது ஒரு பாரம்பரிய வழிமுறையாக இருந்தாலும், உடல் நலத்தின் அடிப்படையில் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதை தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.
advertisement
கல்லூரி பேருந்துக்குள் பயங்கரம்... மாணவியை கடத்த முயன்ற கும்பல்... போதை ஆசாமிகளுடன் போராடிய மாணவிகள்...
கல்லூரி பேருந்துக்குள் பயங்கரம்... மாணவியை கடத்த முயன்ற கும்பல்... போதை ஆசாமிகளுடன் போராடிய மாணவிகள்...
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி பேருந்தில் மாணவியை கடத்த முயன்ற நபர்கள்

  • அட்டூழியத்தில் ஈடுபட்டவர்களை எதிர்த்த சகமாணவிகள், மாணவியை கடத்தவிடாமல் தடுத்தனர்

  • மாணவியை கடத்த முயன்ற தங்கராஜ் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்கு பதிவு

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement