Actress with Hardik : மூன்று ஹீரோக்களுடன் டேட்டிங் - இப்போ ஹர்திக் பாண்டியா உடன் நெருக்கம் காட்டும் நடிகை!
- Published by:Periya Padmanaban
- news18-tamil
Last Updated:
This tollywood heroine new boy friend is hardik pandya: திரையுலகில் பலருடன் டேட்டிங் செய்துள்ள நடிகை, தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா உடன் நெருக்கமாகியுள்ளார்.
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
மேலும், அனன்யா பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியாவின் கேப்ஷன்களும் ஏறக்குறைய ஒன்றுதான். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் உண்மை என்னவென்று தெரியவில்லை ஆனால், இது தொடர்பான கிசுகிசுக்கள் சமூக வலைதளங்கள் பரவி வருகின்றன. மறுபுறம், ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அவர் புதிய உறவில் ஈடுபட்டிருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







