advertisement

Gold Rate Today | பட்ஜெட் அன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

Last Updated:
Gold and silver price | இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
1/5
 ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
advertisement
2/5
 நேற்று ஜூலை 22ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.

3/5
 இந்நிலையில் இன்று ஜூலை 23ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.6810க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

4/5
 இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.5578க்கும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.44,624க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5/5
 வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.95.60க்கும் ஒரு கிலோ ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...

  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement