advertisement

Gold Rate | அட்சய திருதியையன்று வெளியான சூப்பர் நியூஸ்.. தங்கம் வாங்க சரியான தருணம் - விலை நிலவரம் இதோ!

Last Updated:
Gold and silver price today | இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1/8
 ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

2/8
 தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடத்துக்குள் ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை தொடும் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு தினமும் தங்கம் விலை புதிய உச்சம் தொடுகிறது.

3/8
 நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலையால் நகை என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்து விட்டது.

4/8
 தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் தங்கம் விலை அதே விலையே நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் (28.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

5/8
 தொடர்ந்து, நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி, நேற்று (29.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,980க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

6/8
 ஆனால், இன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று (30.04.2025) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

7/8
 அதே போல 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,435க்கும், ஒரு சவரன் ரூ. 59,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

8/8
 வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...

  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement