TRENDING:

அமெரிக்க துணை அதிபருக்கு தனது இல்லத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த பிரதமர் மோடி

Last Updated:
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், இந்தியா வந்தபோது பிரதமர் மோடி அவரை வரவேற்றார். வேன்ஸ் தனது குடும்பத்துடன் அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றார். மாலையில் மோடியை சந்தித்து பரிசுகள் பெற்றார்.
advertisement
1/4
அமெரிக்க துணை அதிபருக்கு தனது இல்லத்தில் வரவேற்பு கொடுத்த பிரதமர் மோடி
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ்க்கு, பிரதமர் மோடி தனது இல்லத்தில் வரவேற்பு அளித்தார்.
advertisement
2/4
அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக ஜே.டி வேன்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனைவி உஷா மற்றும் குழந்தைகளும் இந்தியா வந்துள்ளார். அதன்பின் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு ஜே.டி.வேன்ஸ் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
advertisement
3/4
இதையடுத்து மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது வேன்ஸின் மகன்களில் ஒருவரை தனது மடியில் வைத்து பிரதமர் கொஞ்சினார்.
advertisement
4/4
மேலும் அவர்களுக்கு மயில் இறகுகளையும் பரிசளித்தார். 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜே.டி.வேன்ஸ் ஜெய்ப்பூர் ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார்.
தமிழ் செய்திகள்/புகைப்பட தொகுப்பு/இந்தியா/
அமெரிக்க துணை அதிபருக்கு தனது இல்லத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த பிரதமர் மோடி
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories