பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமர் யார் தெரியுமா?

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டு வருகிறது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சொந்த கட்சியில் அழுத்தம் காரணத்தினால் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து உள்கட்சி தேர்தல் நடைபெற்றது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று பிரதமராக தேர்வாகினார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

யார் இந்த ரிஷி சுனக்?

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இவரின் தாத்தா பாட்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப்பில் இருந்து அவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், 1960களில் பிரிட்டன் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இவரின் தந்தை அந்நாட்டின் சுகாராத்துறையில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். தாயார் மருந்து கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இவர் பிரிட்டன் நாட்டின் சவுத்ஹாம்ப்டன் பகுதியில் பிறந்தவர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

2015ஆம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ரிச்மன்ட் பகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பின்னர் 2020ஆம் ஆண்டில் பிரதமர், துணை பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

ரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வான நிலையில், இன்று அவரை பிரதமராக நியமித்தார் பிரிட்டன் மன்னர் சார்லெஸ்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com