தாய் ஹீராபென்
மோடியுடன் பிரதமர்
நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என்
மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 இதற்கு முன்னர், குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து
ஆசியை பெற்றார்

அந்த தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

விரைவில் பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் என கூறப்படுகிறது

தாயாருடன் வாக்கிங்
செல்லும் பிரதமர் மோடி

தனது தாய்க்கு பாதபூஜை செய்யும் பிரதமர் மோடி

தாயிடம் ஆசி பெற்ற
பிரதமர் மோடி

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?