மாண்டஸ் புயல் : எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ?

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுவடைய உள்ளது

டிசம்பர் 9 ஆம் தேதி இரவு முதல் 10 ஆம் தேதி காலை வரை புயல் (Cyclone Mandous) கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 8 மாலை முதல் பலத்த காற்று வீசும்

டிசம்பர் 9 மாலை முதல் 10 ஆம் தேதி காலை வரை மணிக்கு 70-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

டிசம்பர் 8, 9, 10 ஆகிய 3 நாட்கள் கடல் கொந்தளிப்புடன் இருக்கும்

டிசம்பர் 9 ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது

8 மாவட்டங்கள் : திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?