இந்த டிக்-டாக் பிரபலத்தின் ஆண்டு வருமானத்தை கேட்டா ஆடி போய்ருவீங்க..

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூ-டியூப் ஆகிய தளங்களில் பிரபலமாகிவிட்டால், ஒரே ஒரு போஸ்ட்டுக்கு கோடிகளில் சம்பாதிக்கலாம்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இதற்கு சிறந்த உதாரணம் டிக்டாக் பிரபலமான கேபி லேம்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இவரது சோசியல் மீடியாவில் ஒரு பதிவை ஷேர் செய்ய இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் வரை பணம் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

டிக்-டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான கேபி லேம் தற்போது ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை சோசியல் மீடியாக்களில் சம்பாதித்து வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சமீபத்தில் மிலன் பேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடக்கவும், அது சம்பந்தமான வீடியோவை டிக்-டாக்கில் பதிவிடவும், வீடியோவை TikTok இல் வெளியிடவும் லேம் சமீபத்தில் ரூ.3.58 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் வீடியோவை டிக்-டாக்கில் பதிவிடுவதற்காக 7,50,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் பெற்றுள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இதன் மூலமாக கேபி லேம் சம்பாதிக்கும் வருமானம், முன்னணி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய சில சிஇஓக்களின் ஆண்டு வருமானத்தையே முந்திவிட்டதாகக் கூறப்படுகிறது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இன்ஸ்டாகிராமில் இவரை 80 மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தற்போது இவர் இத்தாலியின் சிவாசோ பகுதியில் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் போன்ற வசதிகள் உள்ள 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?