ட்வின் பேபீஸ் உடன் முதன்முறையாக மும்பை வீட்டிற்கு வந்த இஷா அம்பானி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகளான இஷா அம்பானி தனது இரட்டை குழந்தைகளுடன் இன்று தனது மும்பை வீட்டிற்கு
முதன்முறையாக வந்தார்

அப்போது அவருக்கு அம்பானி குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

இந்த நிகழ்வில், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியுடன், இஷாவின் சகோதரர்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி இருவரும் அங்கு வந்திருந்தனர்

இஷா அம்பானி நவம்பர் 19 ஆம் தேதியன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்

இஷா அம்பானியின் ட்வின் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்

 லாஸ் ஏஞ்சல்ஸில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, இஷா அம்பானி முதல் முறையாக தனது இரு குழந்தைகளுடன் மும்பை வந்தடைந்தார்

அவரை வரவேற்க அம்பானி குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு வந்தனர்

இஷா அம்பானியை கோலாகலமாக வரவேற்கும் வீடியோ

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?