பூனைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ !! 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பூனைகள் தங்கள் வாழ்நாளில் 70% தூக்கத்தில் செலவிடுகின்றன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

ஒரு பூனை அலாஸ்கன் நகரத்தின் மேயராக 20 ஆண்டுகள் இருந்தது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பண்டைய எகிப்தியர்கள் தங்கள் பூனைகள் இறக்கும் போது புருவங்களை எடுப்பார்கள் 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

வீட்டுப் பூனைகள் 95.6% மரபியல் அமைபு புலியுடன் ஒத்து போகும் 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பூனைகளுக்கு 230 எலும்புகள் உள்ளன, மனிதர்களுக்கு 206 மட்டுமே உள்ளன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பூனைகள் குதிக்கும்போது  தங்களைத் தாங்களே சமநிலைப்படுத்த தங்களின் நீண்ட வாலை பயன்படுத்திக்கொள்ளும் 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பூனைகளுக்கு 100 வெவ்வேறு குரல்கள் உள்ளன - நாய்களுக்கு 10 மட்டுமே உள்ளன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பூனைகளுடன் நேரடியாக கண் தொடர்பு கொள்ளும்போது நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளும் 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

உங்கள் பூனை தனது வாலை அசைக்கும்போது, ​​​​நீங்கள் பூனையை கோவப்படுத்துகிறீர்கள் அர்த்தம் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com