உலகை ஆளும் இந்தியா வம்சாவளி தலைவர்கள் !

57 வயதான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றவர்

சிங்கப்பூரில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்து சாதனை புரிந்த எஸ்.ஆர். நாதன் என்று அழைக்கப்பட்ட செல்லப்பன் ராமநாதன், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். 

மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்.  மொரீஷியசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த ஜக்நாத் 2017- ஆம் ஆண்டு முதல் மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக உள்ளார்

அன்டோனியோ கோஸ்டா, போர்ச்சுகலின் தற்போதைய பிரதமர் ஆவார். அங்கு 3-வது முறையாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார்

மகேந்திர பால் சௌத்ரி 1999-ல்  பிஜி  நாட்டின் முதல்  இந்திய-பிஜிய பிரதமரானார்

சந்திரிகாபெர்சாத்  சந்தோகி 2020- ஆம் ஆண்டு  சூரினாமின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com