கூலி
தொழிலாளி மகள்
'மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்றது எப்படி?

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர், Forever Star India Awards நடத்திய அழகிப்போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனைப்படைத்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர் என்பவரது மகள் ரக்சயா(20)

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கல்லூரி படிப்பை முடித்த இவர், அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பிப்ரவரி மாதம் Forever Star India Awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் தேசிய அளவிலான போட்டி, செப்டம்பர் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெற்றது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இந்த நிகழ்ச்சியில், ரக்சயா ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

மேலும் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்வாகும் நபர், ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வெல்வார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்சயா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com