2023 ஆம் ஆண்டிற்கான தமிழகத்திற்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு - ஜனவரி 01, ஞாயிறு
பொங்கல் - ஜனவரி 15, ஞாயிறு
திருவள்ளூவர் தினம் - ஜனவரி 16, திங்கள்
உழவர் திருநாள் - ஜனவரி 17, செவ்வாய்
குடியரசு தினம் - ஜனவரி 26, வியாழன்
தைப்பூசம் - பிப்ரவரி 05, ஞாயிறு
தெலுங்கு வருடபிறப்பு - மார்ச் 22, புதன்
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - ஏப்ரல் 01, சனி
மஹாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 04, செவ்வாய்
புனித வெள்ளி - ஏப்ரல் 07, வெள்ளி
தமிழ் வருட பிறப்பு / அம்பேத்கர் பிறந்த நாள் - ஏப்ரல் 14, வெள்ளி
ரமலான் - ஏப்ரல் 22, சனி
உழைப்பாளர் தினம் - மே 01, திங்கள்
பக்ரீத் - ஜூன் 29, திங்கள்
மெஹரம் - ஜூலை 29, சனி
சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, செவ்வாய்
கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 06, புதன்
விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 17, ஞாயிறு
மிலாடி நபி - செப்டம்பர் 28, வியாழன்
காந்தி ஜெயந்தி - அக்டோபர் 02, திங்கள்
ஆயுத பூஜை - அக்டோபர் 23, திங்கள்
விஜய தஷமி - அக்டோபர் 24, செவ்வாய்
தீபாவளி - நவம்பர் 12, ஞாயிறு
கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25, திங்கள்