இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஈஸியாக டவுன்லோட்
செய்வது எப்படி ?

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

உங்களது ஆன்ட்ராய்டு போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்துக் கொள்ளலாம் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

முதலில் உங்களது மொபைலில் Instagram பயன்பாட்டை ஓபன் செய்யவும். நீங்கள் தற்போது எந்த ரீல்ஸை டவுன்லோடு செய்ய வேண்டுமோ? அதை கிளிக் செய்துக் கொள்ளவும்

1

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இதனைத் தொடர்ந்து நீங்கள் இதுவரை நண்பர்களுக்கு எப்படி ரீல்ஸ்களை சேர் செய்வீர்களோ?அந்த ஐகானைக் கிளிக் செய்யவும்

2

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பின்னர் ரீல்ஸ் வீடியோவை Copy செய்து https://igram.io/ என்ற இணையதளப்பக்கத்தில் உங்களது ரீல்ஸ் லிங்கை paste செய்ய வேண்டும்

3

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பின்னர் உங்களது பக்கத்தை Refresh செய்து URL ஐ கிளிக் செய்துக் கொள்ளவும். தொடர்ந்து "Download.mp4" பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்குப் பிடித்த ரீல்ஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்

4

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இதுப்போன்று எளிய முறைகளைப் பயன்படுத்தி இனி உங்களது ஸ்மார்ட்போனிலேயே ஸ்மார்ட்டாக ரீல்ஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்து உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்துக் கொள்ளுங்கள்

5

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இனி எந்த தடையும் இல்லாமல் உங்களுக்கு பிடித்த ரீல்ஸ் வீடியோக்களை மேற்க்கூறியுள்ள வழிமுறைகளின் படி டவுன்லோடு செய்து ஷேர் செய்து மகிழுங்கள்

6

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?