உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை பெறுவது எப்படி ? 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

 ஏர்டெல் நிறுவனம் சார்பில் சென்னை, மும்பை, கொல்கத்தா என நாட்டின் 8 முன்னணி மாநகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

5ஜி ஃபோன் வைத்திருந்தாலே அந்தச் சேவையை உபயோகப்படுத்திவிட முடியும் என்று அர்த்தம் கிடையாது. உங்கள் நெட்வொர்க்கானது ஜியோ அல்லது ஏர்டெல் அல்லது வோடஃபோன் ஐடியா என எதுவாக இருந்தாலும், உங்கள் 5ஜி ஃபோனில் அச்சேவையை பெற சில நடவடிக்கைகளை பின்பற்றியாக வேண்டும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

உங்கள் பகுதியில் 5ஜி சேவை வழங்கப்படுவது உறுதியானால், ஜியோ, ஏர்டெல் அல்லது வோடஃபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் 5ஜி அலைவரிசை உங்கள் ஃபோனில் வேலை செய்யுமா என்பதை தெரிந்து கொள்ளவும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

உங்கள் ஃபோனில் 5ஜி சப்போர்ட் செய்யவில்லை என்றால், அதே அலைவரிசையை சப்போர்ட் செய்யும் ஃபோனை வாங்கிக் கொள்ளவும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இப்போது உங்கள் 5ஜி ஃபோனின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும். அங்கு மொபைல் நெட்வொர்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இப்போது உங்களுக்கான 5ஜி நெட்வொர்க் எது என்பதை தேர்வு செய்யவும்.இந்த சேவையை சிம் 1 அல்லது சிம் 2 என எதில் பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்.தேர்வு செய்த ஆப்சன்களை ஓகே கொடுத்து செட் செய்து கொள்ளவும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இந்த ஆப்சனை தேர்வு செய்வதன் மூலமாக, ஒவ்வொரு சமயத்திலும் உங்கள் பகுதியில் என்ன சிக்னல் கிடைக்கிறதோ, அதை ஃபோன் தாமாகவே தேர்வு செய்து கொள்ளும்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

5ஜி சேவைகள் தொடர்பாக உங்கள் ஃபோனில் ஏதேனும் அப்டேட் இருக்கிறதா என்பதை சரிபார்த்து அப்டேட் செய்து கொள்ளவும். இப்போது உங்கள் டிவைசை ரீஸ்டார்ட் செய்யவும். இனி 5ஜி சேவை கிடைக்கும் இடங்களில் அது உங்கள் ஃபோனில் வேலை
செய்ய தொடங்கும்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?