மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?

புதிதாக போன் வாங்கும் அனைவரும் அடுத்து கையோடு வாங்குவது போன் கேஸ் தான்

மொபைல் போன்களை கீறல்களில் இருந்து பாதுகாக்க இதை பயன்படுத்துகிறோம்

இப்படி பாதுகாப்புக்காக பயன்படுத்தும் போன் கவரில் தீமைகள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா

கவரை பயன்படுத்தும் மொபைல் போன் விரைவாக வெப்பமடைகிறது

மொபைல் சூடாவதால் அது சீக்கிரமே ஹேங்க் ஆகி, விட்டு விட்டு ஸ்லோவாக இயங்கும்

சீக்கிரம் சூடாவதால் மொபைலை வேகமாக சார்ஜ் செய்ய முடியாது என்றும் சில தகவல்கள் கூறுகிறது

எனவே சார்ஜ் போடும் போது கவரை எடுத்துவிட்டு சார்ஜ் போடுவது நலம்

அதேபோல, நீண்ட நேரம் வீடியோ எடுத்தாலும் கவரை எடுத்து பயன்படுத்த வேண்டும்

நல்ல தரமான போன் கவரைப் பயன்படுத்தவில்லை என்றால், பாக்டீரியாக்கள் சேரும் அபாயம் உள்ளது

கவர் காந்தங்களால் ஆனது என்றால், அது ஜிபிஎஸ் & compass போன்ற செயல்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது

வெள்ளி மோதிரம்
அணிவதால் கிடைக்கும்
நன்மைகள் என்ன.?

click here