ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும்
5G ஸ்மார்ட்போன்கள்.!

 Moto G51 5G  :  இந்த மொபைலின் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ஃப்ளிப்கார்ட்டில் ரூ.12,249 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது

Redmi 11 Prime 5G: இந்த மொபைலின் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.12,999 என்ற விலையிலும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.14,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

OPPO A74 5G: இந்த மொபைலின் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Poco M4 5G மொபைலின் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.13,139-க்கும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.15,139-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Samsung Galaxy F23 5G: இந்த மொபைலின் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.12,999-க்கும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.13,999-க்கும் விற்கப்படுகிறது

IQOO Z6 LITE 5G: ரூ.13,999-க்கு கிடைக்கும் இந்த IQOO Z6 LITE 5G மொபைல் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 6.58-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் (FHD+) வருகிறது

REALME 9I 5G: ரூ.14,999 நிற ஆரம்ப விலையில் கிடைக்கும் Realme 9i மொபைல், 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகிறது

SAMSUNG GALAXY M13 5G: ரூ.11,999-க்கு கிடைக்கும் இந்த 5ஜி மொபைல் 6.50-இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேயுடன் (HD+) வருகிறது

REDMI NOTE 11T 5G: ரூ.14,999-க்கு கிடைக்கும் இந்த 5G ஸ்மார்ட் ஃபோன், MediaTek Dimensity 810 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com