சச்சின் டெண்டுல்கரின்
மகளை பாத்திருக்கீங்களா ? 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்

சச்சின் டெண்டுல்கர் 1995 ஆம் ஆண்டு அஞ்சலி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்

சச்சினுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இந்திய
 கிரிக்கெட்டர் ஆவார்

மகள் சாரா மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்

சாரா விரைவில் படங்களில்
நடிக்க உள்ளார் என்ற தகவல்
பரவி வருகிறது

 இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்

செம்ம அழகாக இருக்கும் சச்சின் மகள் சாராவின் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com