சுரேஷ் ரெய்னாவின் அழகான குடும்பத்தை பாத்திருக்கீங்களா ?

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்

சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் சின்ன தல என்று அழைப்பார்கள் 

சுரேஷ் ரெய்னா சமீபத்தில்
பிசிசிஐ, ஐபிஎல் போன்ற அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும்
 விலகுவதாக அறிவித்தார்

சுரேஷ் ரெய்னா 2015 ஆம் ஆண்டு ப்ரியங்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்

சுரேஷ் ரெய்னா - ப்ரியங்கா தம்பதியினருக்கு  ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்

சுரேஷ் ரெய்னா குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்வார்

சுரேஷ் ரெய்னாவின் எவர் ஹேப்பி ஃபேமிலி போட்டோ

மனைவியை பார்த்து ரொமான்டிக் லுக் விடும் சுரேஷ் ரெய்னா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com