FIFA உலகக் கோப்பை ஃபைனல்ஸை  எதில் பார்க்கலாம்?

கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரை ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக கண்டுகளியுங்கள்

iOS மற்றும் ஆண்ட்ராய்டில் நவம்பர் 20 முதல் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்பாக ஜியோ சினிமா உள்ளது 

முதன் முறையாக தொலைக்காட்சியை விடுத்து அதிகபடியான பார்வையாளர்களை கொண்ட டிஜிட்டல் தளமாக மாறியுள்ளது ஜியோ சினிமா

ஜியோ சினிமாவில் FIFA உலகக் கோப்பை கத்தார்- 2022 தொடரை கண்டுகளித்தோர் எண்ணிக்கை
100 மில்லியனைத் தாண்டும்
என்று எதிர்பார்ப்பு

ஜியோ சினிமா இதுவரை பார்த்திராத ஹைப் பயன்முறையுடன் பார்வையாளர்களின் நேரடி அனுபவத்தை மேம்படுத்தியது

தமிழ்,இந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் கமெண்ட்ரியோடு பார்க்க முடியும்

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?