FIFA World Cup - முக்கிய நிகழ்வுகள்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது

நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது

இறுதிப்போட்டியில் கோல் அடிதத்தன் மூலம் ஒரே உலகக் கோப்பையில் ரவுன்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த வீரர் என்ற முதல் வீரர் பெருமையை பெற்றார் மெஸ்ஸி

மொத்தம் 26 போட்டிகளில் விளையாடி அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்

உலக கோப்பையை அறிமுகம் செய்த தீபிகா படுகோன்

மெஸ்ஸி உலகக்கோப்பையை தொட்டு பார்த்து முத்தமிட்ட தருணம்

உலகக்கோப்பையை கையில் ஏந்திய மெஸ்ஸி

கோல்டன் பூட்டை வென்ற எம்பாபே

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?