எந்த ராசியினர்
வெள்ளி மோதிரம் அணியலாம்.? ஜோதிடம் கூறும் உண்மை.!
வெள்ளி மோதிரம் உங்கள் வாழ்க்கை பிரச்சனை அனைத்தையும் தீர்க்கும் என்பது தெரியுமா.?
ஜோதிடத்தின் படி, வெள்ளி மோதிரம் அணிவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்குமாம்
தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் ஜாதகத்தின் கிரகங்கள் & விண்மீன்களையும் பாதிக்கும் என்று ஜோதிடம் நம்புகிறது
வெள்ளி சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது
இதை அணிவதால் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சனியின் நிலை வலுப்பெறும்
நம்பிக்கைகளின்படி, வெள்ளி சிவபெருமானின் கண்களில் இருந்து உருவானது என நம்பப்படுகிறது
எனவே, வெள்ளி இருக்கும் இடமெல்லாம் செல்வம், பெருமை & செழிப்பு பெருகுமாம்
சில ராசிக்காரர்களுக்கு வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் நன்மை பயக்கும்
ஜோதிட சாஸ்திரப்படி, வெள்ளி மோதிரம் அணிய சில ஐதீகம் உள்ளது
கட்டை விரலில் வெள்ளி மோதிரங்கள் அணியலாம்
பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிவது ஐஸ்வர்யம் பெருகும்
வெள்ளி மோதிரம் அணிவதால், ராகு கிரக தோஷத்தில் இருந்து விடுபடுவதுடன், மனம் அமைதியாக இருக்கும்
கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி மோதிரம் அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் வெள்ளி மோதிரம் அணியலாம்
மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் தவறுதலாக கூட வெள்ளி மோதிரம் அணியக்கூடாது
விளக்கு ஏற்றும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன.?
click here