வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன.?

ஜோதிடத்தின் படி, வெள்ளி மோதிரம் அணிவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்குமாம்

ஜோதிட சாஸ்திரப்படி, வெள்ளி மோதிரம் அணிய சில ஐதீகம் உள்ளது

கட்டை விரலில் வெள்ளி மோதிரங்கள் அணியலாம்

வெள்ளி அணிவதால் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சனியின் நிலை வலுப்பெறும்

பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிவது ஐஸ்வர்யம் பெருகும்

வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் சுக்கிரன், சந்திரன் இருவரும் சுப பலன்களைத் தருவார்கள்

மனமும் மூளையும் அமைதியாக இருக்கும்

கோபம் கட்டுப்பாட்டிற்குள் வரும், அத்துடன் செல்வமும் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்

வதா, கபா, பித்தா போன்ற பிரச்சனைகளின் சமநிலை உடலில் இருந்து கொண்டே இருக்கும்

கைகளில் வெள்ளி மோதிரம் அணிய முடியவில்லை எனில் வெள்ளி செயினையும் அணிந்து கொள்ளலாம்

இதனால் தாய் லட்சுமி மகிழ்ச்சியடைவாள்

எந்த ராசியினர் வெள்ளி மோதிரம் அணியலாம்.? ஜோதிடம் கூறும் உண்மை.!

click here