உங்கள் ராசிக்கு ஏற்ற செல்லப்பிராணி எது.?

ரிஷபம்

இவர்கள் சற்று சோம்பேறிகள் ஆனால் பொறுமையானவர்கள். நீங்கள் உங்கள் செல்லப்பிராணியாக வெள்ளெலியை வளர்க்கலாம். ஏனென்றால், இதற்கு அதிக பராமரிப்பு தேவையில்லை.

மிதுனம்

அதிகமாக பேசக்கூடியவர்கள் இவர்கள். எனவே, உங்கள் வீட்டில் நீங்கள் பேசும் பறவையான கிளியை செல்லப்பிராணியாக வளர்க்கலாம்.

கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே உணர்ச்சிமிக்கவர்கள். எனவே, பாதுகாப்பாக உணர நாயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம். 

கடகம் 

சிம்ம ராசிக்காரர்கள் இயல்பாகவே புத்திசாலிகள். இவர்கள் செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்பட்டால் பூனையை தேர்வு செய்யலாம். 

சிம்மம்

கன்னி 

கன்னி ராசிக்காரர்கள் தூய்மையை விரும்புபவர்கள். எனவே, இவர்கள் வீட்டில் வண்ணமயமான மீன்களை வளர்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இயற்கையை நேசிப்பவர்கள். எனவே, இவர்கள் வீட்டில் பறவைகள் அல்லது வெள்ளெலியை வளர்க்கலாம். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே இரகசியம் காப்பாளிகள். எனவே, நீங்கள் பூனை வளர்க்க தேர்வு செய்யலாம். 

தனுசு ராசிக்காரர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். நாய் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கும்.

தனுசு

மகர ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பது ஆர்வம் உள்ளவர்கள். ஒரு வேலை செல்லப்பிராணி வளர்க்க ஆசைப்பட்டால் நாயை தேர்வு செய்யலாம். 

மகரம்

கும்பம் 

கும்ப ராசிக்காரர்கள் சற்று விசித்திரமாக யோசிப்பவர்கள். எனவே, விசித்திரமான பறவைகளை வீட்டில் வளர்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இயல்பாகவே அன்பானவர்கள். எனவே, இவர்கள் செல்லப்பிராணியாக நாயை தேர்வு செய்யலாம்.

Want MoreStoriesLike This?

Click Here