மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்.?

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வேலை மாற்றங்கள் ஏற்படும், மிகவும் சாதகமான, அதிர்ஷ்டமான பெயர்ச்சி. வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு

மேஷம்

News18Tamil.com

கர்ம ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகும் சனியால், தொழில், வேலை மேன்மை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. சுப விரயம் ஏற்படும். வழிபாடு: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழபாட்டு வரவும்

ரிஷபம்

News18Tamil.com

அஷ்டம சனியின் பிடியில் இருந்து வெளியில வர மிதுன ராசி நேயர்களுக்கு நினைத்தது எல்லாமே நடக்கும் பெயர்ச்சி தான். பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த வருடத்தில், பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை ராமேஸ்வரத்தில் செய்யலாம். வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு செய்யலாம்

மிதுனம் 

News18Tamil.com

அஷ்டம சனி ஆரம்பிக்கும் காலம் என்பதால் எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக எதையும் தொடங்க வேண்டாம். பொறுமை காப்பது அவசியம் வழிபாடு: சிவபெருமான், ஆஞ்சநேயர், தம்பதியாக இருக்கக் கூடிய தெய்வங்களின் வழிபாடு அவசியம்

கடகம் 

News18Tamil.com

சிம்மம் 

News18Tamil.com

குடும்பத்தில், கணவன் மனைவி ஒற்றுமையில் பிரச்சனை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழிபாடு: தெய்வத் திருமணம் செய்வது தடைகளை தகர்க்கும்

ஆறாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆவது என்பது சாதகமான பெயர்ச்சியாக இருந்தாலும், கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மறைமுக எதிரிகள் உருவாகலாம். வழிபாடு: பெருமாள் வழிபாடும் குல தெய்வ வழிபாடும் மேன்மையைத் தரும்

கன்னி 

News18Tamil.com

துலாம் ராசிக்கு யோக கிரகமான சனி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுவது சாதகமான காலத்தைக் குறிக்கிறது. அன்னதானம், வஸ்திர தானம் செய்வது. வழிபாடு: ஐயப்ப வழிபாடு, சித்தர் வழிபாடு

துலாம் 

News18Tamil.com

உங்கள் ராசிக்கு நாலாம் வீட்டில் பெயர்ச்சி ஆகும் சனி பகவானால், உறவுகள் சார்ந்த சிறிய தொந்தரவுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து போக வேண்டும். வழிபாடு: சனிக்கிழமைகளில் நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடு நன்மைகளைத் தரும்

விருச்சிகம் 

News18Tamil.com

தனுசு ராசியினருக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும் காலம், ஏனென்றால் ஏழரை சனியின் பிடியில் இருந்து முழுவதுமாக விடுபடுவீர்கள். மிகவும் திருப்திகரமான காலமாகவும், தடைகள் விலகும் பெயர்ச்சியாகவும் அமையும். வழிபாடு: இஷ்ட தெய்வ வழிபாடு

தனுசு

News18Tamil.com

ஜென்ம சனி விலகி, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கும்பத்தில் பாத சனியாக பெயர்ச்சி ஆவது நெருக்கடியை குறைக்கும். வழிபாடு: திருப்பதி ஒரு முறை சென்று வரலாம்

மகரம் 

News18Tamil.com

ஏழரை சனியின் இரண்டாம் காலமான ஜென்ம சனியின் பெயர்ச்சியில் சோம்பலை மட்டும் கைவிட்டால் போதும். கடினமாக உழைக்க வேண்டிய காலமாக இருக்கும். வழிபாடு: ஆஞ்சநேயர் வழிபாடு

கும்பம் 

News18Tamil.com

மீனம் 

News18Tamil.com

மீன ராசியினருக்கு ஏழரைச் சனியின் தொடக்க காலம். பணம் சார்ந்து விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. வழிபாடு: சிவன் ஆலயங்களில் தயிர் சாதம் அன்னதானம் செய்வது நல்லது.

சனிப்பெயர்ச்சி ராசிபலன்

முழுமையாக அறிய