கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சிறப்புகள்!
Is Good For
You ?
Is Good For
You ?
பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் இந்த கோயிலைக் கட்டினார்
Is Good For
You ?
கருவறையில் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் இதமான வெப்பமாகவும் இருக்கும்
Is Good For
You ?
இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டுள்ளது
Is Good For
You ?
சுண்ணாம்பு கல் நந்தியில் விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பானதாகும்
Is Good For
You ?
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மிகப்பெரிய லிங்கம்13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது
Is Good For
You ?
ஆண்டின் அனைத்து நாட்களிலும் கோயில் நாள்தோறும் காலை 6 -12:30 , மாலை 4-9:00 வரை திறந்திருக்கும்
Is Good For
You ?
சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாக கங்கை கொண்ட சோழபுரம் உள்ளது
இன்னும் பார்க்க
இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?