இந்த ராசியினருக்கு இன்று பணியிடத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும்

உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் தலைவலி பெரியதாகிவிடும்

மேஷம்

News18Tamil.com

தேவையற்ற மன அழுத்தம் மற்றும் குழப்பம் ஆகியவை காரணமாக சில தாமதங்கள் உண்டாகலாம். நீங்கள் என்ன திட்டமிட்டீர்களோ, அதைவிட கூடுதலாக செய்து முடிப்பீர்கள்

ரிஷபம்

News18Tamil.com

திடீரென்று கிடைக்கும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பிய உயரத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் அது முதல் படியாக அமையும்

மிதுனம் 

News18Tamil.com

இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆற்றல்கள் திரும்பக் கிடைத்த உணர்வு ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு பயனுள்ள அறிவுரையை வழங்குவார்

கடகம் 

News18Tamil.com

நீங்கள் தைரியம் மிகுந்தவராக கருதிக் கொள்வீர்கள். இக்கட்டான சூழலில் அதை சோதித்துப் பார்க்க வேண்டியிருக்கும். குடும்பத்திற்கு உங்கள் ஆதரவு மிக பெரிய அளவில் தேவை

சிம்மம் 

News18Tamil.com

தினசரி வாழ்க்கையில் நீங்கள் திட்டமிடாத மாற்றம் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். பலமான வாய்ப்பு ஒன்று உங்களை தேடி வருகிறது

கன்னி 

News18Tamil.com

உங்கள் அதிகாரம் மற்றும் பலம் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள சிலர் முயலுகின்றனர். ஆகவே, பேச்சுவார்த்தையின்போது கவனமாக இருக்கவும்

துலாம் 

News18Tamil.com

சாதாரண ஒன்றில் மிக அற்புதமான ஒன்றை நீங்கள் காண்பீர்கள். பாரம்பரியம் மிகுந்த நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது

விருச்சிகம் 

News18Tamil.com

இன்றைய நாளுக்கான முன்னுரிமைகளை தெளிவாக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிப்பீர்கள்

தனுசு

News18Tamil.com

வாழ்க்கையில் பரிணாமங்கள் மாற இருக்கின்றன. கடந்த கால கஷ்டங்கள் தீர்ந்து புதிய பாதை வர இருக்கிறது. எடுத்துக் கொண்ட காரியத்தில் உறுதியாக நிற்பீர்கள்

மகரம் 

News18Tamil.com

மிகக் கடினமான சூழல் ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறீர்கள். தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்களால் நீங்கள் மனச்சோர்வு மற்றும் வெறுப்பு அடையக் கூடும். 

கும்பம் 

News18Tamil.com

மீனம் 

News18Tamil.com

வெளிநாடு செல்ல நீங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், அதற்கான நேரம் கணிந்துள்ளது. பாரம்பரியம் மிகுந்த பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்க நினைக்கிறீர்கள்

ராசிபலன்

முழுமையாக அறிய