இந்த ராசியினர் இன்று நம்பிக்கையுடன்
செயல்பட வேன்டும்..

தொழில் மற்றும் வியாபாரத்தில் எளிமையான நடவடிக்கைகள் போதுமானது. வழக்கத்தை விட இன்று வணிகத்தில் வேகமாக இருப்பீர்கள்

மேஷம்

News18Tamil.com

தொழில், வியாபாரம் சுமுகமாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு மங்களகரமான சலுகைகள் கிடைக்கும். லாபம் மற்றும் விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்

ரிஷபம்

News18Tamil.com

பணியிடத்தில் எப்போதும் போல செயல்திறன் சிறப்பாக இருக்கும். பரம்பரை மற்றும் பாரம்பரிய வியாபாரம் வேகம் பெறும்

மிதுனம் 

News18Tamil.com

இன்றைய நாள் அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தைரியம், செயல் திறன் மற்றும் புரிதலை அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்

கடகம் 

News18Tamil.com

பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் முன்னேற வேண்டிய நாள். பணியிடத்தில் விரிக்கப்படும் பேராசை மற்றும் சோதனை முயற்சிகளில் சிக்க வேண்டாம்

சிம்மம் 

News18Tamil.com

இன்று இலக்கை அடைவதில் வெற்றி கிட்டும். சூழ்நிலை சாதகமாக இருக்கும். செல்வம் பெருகவும், தொழிலில் பல்வேறு சாதனைகள் படைக்கவும் வாய்ப்புள்ளது

கன்னி 

News18Tamil.com

வேலை தேடி அலைபவர்கள் முயற்சியை இன்னம் தீவிரப்படுத்தக்கூடும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும். வியாபாரம் வலுவாக இருக்கும். வழக்கு தீர்ப்புகள் சாதகமாக அமையும்

துலாம் 

News18Tamil.com

பொருளாதார விஷயங்களில் வேகம் காட்டுவீர்கள். நேர்மறையான விஷயங்களுக்காக நேரத்தை செலவிட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் லாபம் கிடைக்கக்கூடும்

விருச்சிகம் 

News18Tamil.com

வியாபாரம் சாதாரணமாக இருக்கும். விரிவாக்க திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்

தனுசு

News18Tamil.com

உற்பத்தி வேலையில் நாட்டம் அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப் போட்டு வேலை செய்வதில் சிறப்பாக செயல்படுவீர்கள். வெற்றியின் உணர்வு விளிம்பில் இருக்கும்

மகரம் 

News18Tamil.com

செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஏற்ற நாள். இன்று நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

கும்பம் 

News18Tamil.com

மீனம் 

News18Tamil.com

ஆபீஸில் கொடுக்கப்பட்ட டார்கெட்களை வேகமாக முடிப்பீர்கள். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்

ராசிபலன்

முழுமையாக அறிய