இந்த ராசியினருக்கு
இன்று வேலைவாய்ப்பு
 தேடி வரும்..

உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றல், குழப்பமாகத் தோன்றலாம். யாரோ ஒருவரின் கவனத்தை ஈர்க்க, நீங்கள் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம்

மேஷம்

News18Tamil.com

நீங்கள் மற்றவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறீர்கள் என்றால், ஒரு புதிய உத்தியைப் பற்றி சிந்திக்கலாம். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நீங்கள் உங்களை வெளிப்படுத்துவீர்கள்

ரிஷபம்

News18Tamil.com

நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்தை தொடர வேண்டும் என்று நீங்கள் தீவிரமாக திட்டமிட்டால் அதற்கேற்ற முயற்சியும் தேவை

மிதுனம் 

News18Tamil.com

உங்கள் புதிய எண்ணங்கள் அலைபாயும், அதனால் நீங்கள் அலைச்சலாக உணர்வீர்கள். இப்போது எந்த திசையில் செல்லலாம் என்று உங்களுக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் விரைவில் புரிபடும்

கடகம் 

News18Tamil.com

உங்கள் எண்ணம் நேர்மறையானதாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களோடு உரையாடும் முறையில், தொடர்பு கொள்ளும் முறையில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும்

சிம்மம் 

News18Tamil.com

கடந்த காலத்தில் நீங்கள் கொண்டிருந்த ஒரு சில உறுதியான அபிப்பிராயங்கள், உங்களின் புதிய அணுகுமுறையை, கண்ணோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம்

கன்னி 

News18Tamil.com

உங்கள் திறமை இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைவருக்கும் உங்கள் திறமைகள் வெளியே தெரியலாம். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற புதிய வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்

துலாம் 

News18Tamil.com

உங்கள் விருப்பம் என்பதில் நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறீர்கள், அதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். வேலையைப் பொறுத்தவரை கொஞ்சம் நெருக்கடியாக இருக்கலாம்

விருச்சிகம் 

News18Tamil.com

இன்றைக்கு மாபெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அவை சாதாரணமாகத் தோன்றினாலும், ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். நிலுவையில் உள்ள முடிவுகளை பரிசீலனை செய்யவும்

தனுசு

News18Tamil.com

உங்கள் உறவை தக்கவைக்க, நீங்கள் கடந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள், தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும். பரபரப்பாக இருந்தாலும் உங்கள் வேலையை எளிதாக சமாளிப்பீர்கள்

மகரம் 

News18Tamil.com

உயர் கல்வி திட்டமிட்டால், அதில் சில சோதனைகளை சந்திப்பீர்கள். ஏதேனும் மானியம் அல்லது உதவி உங்களைத் தேடி வரும். வீட்டிலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வீட்டு ஞாபகமாகவே இருப்பீர்கள். ஆனால் அது ஒரு தற்காலிகமானது தான்

கும்பம் 

News18Tamil.com

மீனம் 

News18Tamil.com

உங்கள் குடும்ப நண்பர் ஒருவரிடம் இருந்து, வேலை வாய்ப்புக்கான பரிந்துரை வரலாம். செய்யாமல் நிலுவையில் வைத்த பணியில் கவனம் செலுத்துவது நீங்கள் எதிர்பார்க்கும் பலனைத் தரும்

ராசிபலன்

முழுமையாக அறிய