இந்த ராசியினருக்கு இன்று வாழ்க்கையில் புதிய வாய்ப்பு தேடி வருகிறது..!

சின்னதொரு கொண்டாட்ட நிகழ்வு வர இருக்கிறது. புதிய உறவுகள் மலர இருக்கின்றன. நீண்ட காலமாக தேவையின்றி இருக்கும் விஷயங்களை முடித்து விடுங்கள்

மேஷம்

News18Tamil.com

கடந்த காலங்களில் நீங்கள் நிறைய துன்பங்களை சந்தித்துள்ளீர்கள் என்றால், இப்போது கொஞ்சம் விடிவுகாலம் கிடைக்கும்

ரிஷபம்

News18Tamil.com

திட்டங்களில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக இந்த வாரமே மாற்றங்களால் நிரம்பிவிடும். கலாச்சார விழாவில் கலந்து கொள்வீர்கள்

மிதுனம் 

News18Tamil.com

புதிதாக ஒரு விஷயத்தை தொடங்கும் முன்பு நீங்கள் பதற்றம் அடையக் கூடும். ஆனால், முழுமையான ஆற்றல் உங்களிடம் இருக்கிறது

கடகம் 

News18Tamil.com

கடும் முயற்சி எடுத்து காரியங்களை சாதிப்பதற்கான நாள் இதுவாகும். சிலர் உங்களை முந்திச் செல்லக் கூடும். ஆனாலும் நம்பிக்கையை விட்டு விடாதீர்கள்

சிம்மம் 

News18Tamil.com

இன்றைய நாள் சற்று மந்தமாக தொடங்கினாலும், மதியத்திற்கு மேல் வேகம் எடுக்கும். பணி நெருக்கடி இருப்பதை உணருவீர்கள்

கன்னி 

News18Tamil.com

பல ஆண்டுகளாக நீங்கள் முதிர்ச்சி அடைந்துள்ளீர்கள். அதனால், சூழ்நிலையை ஆராயும் திறன் உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் துன்பத்தில் இருக்கிறார்

துலாம் 

News18Tamil.com

உங்களுக்காக காத்திருக்கும் நபர் குறித்து உங்கள் சிந்தனை இருக்கும். ஆனால், உங்களுக்கு நேரம் இல்லை என்பதால் இருவருக்கும் இடையே வெறுப்பு உண்டாகலாம்

விருச்சிகம் 

News18Tamil.com

இன்றைக்கு மாபெரும் வாய்ப்புகள் கிடைக்கும். அவை சாதாரணமாகத் தோன்றினாலும், ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். நிலுவையில் உள்ள முடிவுகளை பரிசீலனை செய்யவும்

தனுசு

News18Tamil.com

இன்றைக்கு சிறப்புக் கவனம் எதுவும் தேவையின்றி நல்ல நாளாகவே அமையும்.  திடீரென்று வரும் நண்பர் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உடல்நலன் குறித்து அக்கறை வேண்டும்.

மகரம் 

News18Tamil.com

யாரோ சிலரை தொலைத்துவிட்டதாக நீங்கள் உணருவீர்கள். அந்த நபருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும். புதிய வாய்ப்பு தேடி வருகிறது

கும்பம் 

News18Tamil.com

மீனம் 

News18Tamil.com

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் மனம் புண்படக் கூடும் என்று நினைப்பீர்கள். வெளிப்படுத்தவில்லை என்றால் கவலைகள் அதிகரிக்கும்

ராசிபலன்

முழுமையாக அறிய