கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும்.
மேஷம்
குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.
ரிஷபம்
தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை.
கடகம்
உங்களின் தரத்தை விட தீயோரோடு உள்ள சகவாசத்தை குறைக்க வேண்டும்.
சிம்மம்
புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது.
கன்னி
குடும்பத்தில் தம்பதிகளிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும்.
துலாம்
உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.
தனுசு
அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
மகரம்
எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
கும்பம்
பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு.
மீனம்