ஜாக்கிரதை… மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

Published June 10, 2025

தமிழகத்தின் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,500-க்கும் அதிகமான விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது

இதன் காரணமாக நாட்டுப்படகுகள் மட்டுமே கரையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர்

இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தடை உருவாக வாய்ப்புள்ளதால் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும்

மன்னார் வளைகுடா கடலில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இதனால் ஜூன் 10-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை சூறைக்காற்று வீசக் கூடும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்

படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும்படியும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 10-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை சூறைக்காற்று வீசக் கூடும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும்படியும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

next

நம் உடலுக்கு வைட்டமின் பி12 ஏன் மிகவும் அவசியம் என்பதற்கான 10 ஆரோக்கியமான காரணங்கள்.!

Click Here