கோவையில்
இருந்து கோவாவுக்கு
நேரடி விமான சேவை!

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது

கோவாவை பொறுத்தவரை வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா என்று 2 பகுதிகள் உள்ளன. இரு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான சுற்றுலா பகுதிகள் உள்ளன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை பெரும்பாலான விமானங்கள் தெற்கு கோவாவில் அமைந்துள்ள பனாஜி விமான நிலையத்திற்கே இயக்கப்பட்டு வருகின்றன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இந்நிலையில், வடக்கு கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கோவையில் இருந்து வடக்கு கோவா மோபா பகுதிக்கு விமான சேவை இயக்கப்படுகிறது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

வாரத்தில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பகல் 1:10 மணிக்கு விமானம் புறப்பட்டு பகல் 2:30 மணிக்கு விமானம் வடக்கு கோவா சென்றடைகிறது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

அத்துடன் புதன்கிழமைகளில் மாலை 6:40 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு 8 மணிக்கு வடக்கு கோவா சென்றடைகிறது

மதுரையின் முக்கிய பகுதிகள் ஒருவழிப்
பாதையாக மாற்றம்..

Click Here