குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் விளைவுகள்

தடுப்பூசி பெற்ற பிறகு 15-18 வயது குழந்தைகளுக்கும் அறிகுறி ஏற்படும். 

 என்ன செய்யலாம்?

News18Tamil.com

பெரியவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் இவர்களுக்கும் வரலாம்

News18Tamil.com

ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் காய்ச்சல் ஏற்படும்

News18Tamil.com

ஆனால் 2-3 நாட்களுக்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும்

News18Tamil.com

சில குழந்தைகள் சோர்வு, தலைவலி மற்றும் தசை வலியை அனுபவிக்கலாம் 

News18Tamil.com

2 நாளுக்கு பிறகும் காய்ச்சல் குறையவில்லை என்றால் மருத்துவ உதவி தேவை

News18Tamil.com

குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் இருந்தால் மருத்துவமனைக்கு செல்லுங்கள்

News18Tamil.com

ஊசி போட்ட இடத்தில் ஐஸ் பேக் வைக்கலாம்

News18Tamil.com

சில கை அசைவுகளும் குழந்தைகளின் கை வலியைக் குறைக்க உதவும்

News18Tamil.com

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுக்கக் கூடாது

News18Tamil.com

உடல் வெப்பநிலையை குறைக்க குழந்தைகளை நிறைய தண்ணீர் குடிக்க சொல்லுங்கள்

News18Tamil.com

ஆரோக்கியமான உணவு மற்றும் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம்

News18Tamil.com

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com