எடையை குறைக்க எண்ணெய் இல்லாத உணவுகள்! 

எடை இழப்புக்கான ரெசிபிகளை 10 நிமிடங்களுக்குள் செய்யலாம்

ரவை, தயிர், வெங்காயம், தக்காளி சேர்த்து சாண்ட்விச் செய்யலாம்

ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை சாறு,  உப்பு, மிளகு கலந்து சாலட் செய்யலாம்

ஓட்ஸ், ரவை, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அடை செய்யலாம்

காய்கறிகள், கருப்பட்டி, உப்பு, மஞ்சள்தூள், ஓட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்

வினிகர், பூண்டு, பார்லி, பட்டாணி, தக்காளி சேர்த்து சாலட் செய்யலாம்

கொத்தமல்லி, இஞ்சி, ப. மிளகாய், பன்னீர் சேர்த்து சப்பாத்தி செய்யலாம்

முட்டை, மயோனைஸ், உப்பு, மிளகு சேர்த்து சாண்ட்விச் செய்யலாம்

பனீர், வெங்காயம், மிளகாய் தூள் சேர்த்து  பணியாரம்  செய்யலாம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com