மழைக்காலத்தில் அதிமதுரம் தரும் நன்மைகள் 

ஆயுர்வேத மருத்துவம் சில வீட்டு முறை தீர்வுகளை முன்வைக்கிறது. அதில், ஒன்று தான் அதிமதுரம். 

தொண்டை  பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு தரக் கூடிய மருந்தாக அதிமதுரம் இருக்கின்றது

அதிமதுர தண்ணீர் : இருமல் மற்றும் சளி போன்றவற்றை தடுக்கும் பண்புகள்  இருக்கின்றன. 

கொதிக்கும் நீரில் அதிமதுரம் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து வடிகட்டி அருந்தவும்.

இருமலுக்கு அதிமதுர துண்டுகளை வாயில் போட்டு மெல்லவும்

அதிமதுர பொடியை எடுத்து, தண்ணீரில் கலந்து குடித்தால், மழைக்கால தொற்றுகளை தவிர்க்க முடியும்.

தினமும்  இரண்டு வேளைகளில் நீங்கள் இதனை அருந்தி வந்தால்  சிறப்பான பலன் கிடைக்கும் 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com