வீட்டிலேயே உங்கள் வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் டிப்ஸ்! 

தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். 

குறைந்தது இரண்டு நிமிடங்களாவது முன்னே பின்னே என பிரஷ்ஷை நகர்த்தி பல் துலக்க வேண்டும்.

பல் துலக்கும் போது அதிக அழுத்தம் தராமல் இருக்கு வேண்டும். இல்லையென்றால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் சேதமடைய வாய்ப்புகள் உள்ளது. 

வட்ட இயக்கத்தில் பற்களை துலக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். 

நீங்கள் ஏதேனும் தொற்று நோய் அல்லது காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் குணமடைந்த பின்னர் உங்கள் பிரஷை மாற்றவும்.

உங்கள் பிரஷ் தேய்த்துவிட்டால் அதனை உடனடியாக மாற்றிவிடுங்கள்.

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னரும் உங்கள் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். 

உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம்.

 உங்கள் பற்களில் கூச்சம், வலியை உணர்ந்தால் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com