நீங்கள் பேசும் போது தவிர்க்க வேண்டியவை

மன நல பிரச்னைகள் குறித்து யாரிடமும் பேச வேண்டாம்

எப்போதும் உங்களுடன் துணையை சேர்த்து நாங்கள் என கூறாதீர்கள் 

உங்கள் துணை குறித்து அடிக்கடி பேசுவதை தவிர்த்து விடுங்கள்

உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து மற்றவர்களிடம் பேச வேண்டாம்.

மற்றவர்களின் பிரச்சனைகளில் நீங்கள் குறுக்கிட்டு கருத்து சொல்லாதீர்கள்

 உங்கள் துணையுடனான பிரச்சனைகள் குறித்து அவரிடம் மட்டும் பேசுங்கள்

நான் சொல்வது மட்டும் தான் சரி என மற்றவர்களிடம் வாதாடாதீர்கள்

மற்றவர்களின் முடிவுகளில் தலையிட்டு கேள்வி எழுப்ப வேண்டாம்

நீங்கள் தவறு செய்வதாக உணர்ந்தால் நீங்களே உங்களை மாற்றி கொள்ளுங்கள்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com