உடலுறவின் போது கவனிக்க  வேண்டியவைகள்

உடலுறவின் போது ஏற்படும் இன்பம் அளவை பொறுத்து மாறுபடுகிறது

உடலுறவை பாதிக்கும் காரணிகள் குறித்து ஆராய வேண்டும்

நீங்கள் விரும்பும் நபருடன் இருப்பது உங்களுக்கு ஆறுதல், மகிழ்ச்சியாகவும் இருக்கும் 

உங்கள் காதல் வாழ்க்கையில் உடலுறவு புதிய பிரகாசத்தை அளிக்கிறது

மூளை நம் உடலில் உள்ள மிக முக்கியமான பாலியல் உறுப்பு ஆகும்

உடலுறவின் போது ஏற்படும் உணர்வுகள் நமது மனதை கட்டுப்படுத்தும்

 படுக்கையில் நிலையான உறவை  வளர்க்க நம்பிக்கை முக்கிய காரணியாகும்

உடலுறவு உங்கள் தேவைகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்குகிறது

உங்கள் துணைக்கு போதுமான சுதந்திரத்தை கொடுப்பது உறவை வலுப்படுத்தும்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com