ஆண்கள் விந்தணுக்களை நீண்ட நாட்களுக்கு வெளியேற்றாமல் இருந்தால் என்ன ஆகும்..?

விந்தணுக்களை வெளியேற்றுவது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதால்
அதை சீராக பராமரிக்க வேண்டும்.

உடலுறவில் ஈடுபடாதபோது விறைப்பின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவர் என ஆய்வு ஒன்று கூறுகிறது. சுய இன்பம் செய்தாவது விந்தணுக்களை வெளியேற்ற வேண்டும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

விந்தணுக்களை தேவைப்படும் காலத்தில் வெளியேற்றாமல் இருப்பது புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வு கூறுகிறது.

 உடலுறவு கொள்ளாதவர்களைக் காட்டிலும் உடலுறவில் ஈடுபடுவோர் விந்தணுக்களை வெளியேற்றுவதால் மனதளவிலும் , உடலளவிலும் ஆரோக்கியமாக இருப்பதாகமருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

 உடலுறவு/சுய இன்பத்தின் போது மூளையில் சுரக்கும் எண்டோர்ஃபின் ஹார்மோன்களால் ஒருவித உற்சாகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது

நீங்கள் விந்தணுக்களை முறையாக வெளியேற்றாமல் இருந்தால் உங்கள் சிந்தனைகள் பாலியல் குறித்தே இருக்கும். இதனால் வேலைகளில் கவனம் செலுத்த முடியாது

எனவே அமைதியான , நிம்மதியான மனநிலைக்கு விந்தணுக்களை அவ்வபோது வெளியேற்றி சீராக கவனிப்பது அவசியம். 

இன்னும் லைப்ஸ்டைல் பற்றி அறிய...

Click Here