இந்த பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவரை சாப்பிடவே கூடாதாம்..

காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில்
 இல்லாத வைட்டமின் கே என்ற
 அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது

க்ருசிஃபெராஸ் காய்கறிகள் என்ற காய்கறிகளின் வகையை சேர்ந்த காலிஃப்ளவரை அதிகமாக சாப்பிட்டால் இந்த ஐந்து பிரச்னைகள் ஏற்படலாம்

செரிமான கோளாறு மற்றும் வாயுத்தொல்லை: நீங்கள் காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடும் பொழுது இந்த ஃபெர்மெண்டேஷன் ஆகும் சமயத்தில் வயிறு உப்பசம் மற்றும் வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான கோளாறு ஏற்படும்

க்ருசிஃபெராஸ் காய்கறிகளை தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது

அலர்ஜி ஏற்படுபவர்கள் தவிர்க்க வேண்டும் : அடிக்கடி அலர்ஜி ஏற்படும் நபர்கள் அல்லது நீடித்த அலர்ஜி தொந்தரவு இருப்பவர்கள் காலிஃபிளவரை தவிர்த்து விட வேண்டும்

ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்து சாப்பிடுபவர்கள் : இந்த மருந்தை உட்கொள்பவர்கள் அதிக அளவு காலிஃபிளவரை சாப்பிட்டால் பிளட் கிளாட் ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாக விளையும்

பசி எடுக்காமல் மந்தமாக இருக்கும் :  எடை மெலிந்து இருப்பவர்கள் அல்லது எடை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

முருங்கைக்காயில் கொட்டிக்கிடக்கும்
நன்மைகள்..