மேக்கப்பை சரியான முறையில் அகற்ற முக்கியமான சில டிப்ஸ்.!

மேக்கப்பை கலைக்காமல் தூங்குவதால் முகப்பருக்கள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படலாம்

எனவே தான் வெளியே சென்று வந்த பிறகு உங்கள் மேக்கப்பை அகற்றுவது முக்கியம்

மேக்கப்பை அகற்றுவது குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான விஷயமாக இருக்கும்

மேக்கப் போடுவதை போலவே மேக்கப்பை உரிய முறையில் அகற்றுவதும் முக்கியமானது

உங்கள் முகத்தில் இருந்து மேக்கப்பை எளிதாக அகற்றுவதற்கான ஈஸி டிப்ஸ்கள் இதோ..

உங்கள் சரும வகையின் அடிப்படையில் மேக்கப் ரிமூவர் ஃபார்முலாவை தேர்ந்தெடுக்க வேண்டும்

எண்ணெய் or சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள் லைட் ஜெல் அடிப்படையிலான க்ளென்சர்களை பயன்படுத்தலாம்

மேக்கப் ரிமூவல் துணி மிகவும் மென்மையாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்

டோனர் மற்றும் ஷீட் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி போர்ஸ்களை மூடலாம்

இதனால், மேக்கப் பயன்பாடுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை மீட்டெடுக்கலாம்

மேக்கப்பை நீக்கிய பின் முகத்தை நன்கு கழுவ வேண்டும்

ட்ரை ஸ்கின் இல்லை என்றாலும் கூட மேக்கப்பை அகற்றிய பின் சிறிதளவு Moisture-ஐ பயன்படுத்தவும்

லிப்ஸ்ஸ்டிக்கை அகற்றிய பிறகு உதடுகளை மாய்ஸ்ட்ரைஸ் செய்யவும்

ஸ்கின் கேர் தயாரிப்புகளை அப்ளை செய்யும் போது கழுத்து & காதுகளையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்

கண் கருவளையங்களை
முற்றிலுமாக போக்க
எளிய வீட்டு வைத்திய
முறைகள்.!

click here